பெங்களூர் ஆரங்கள் இலக்கிய வட்டம் சார்பாக
தகவல் தொழில்நுட்பமும் இலக்கியமும் - முரண்களும் சவால்களும் குறித்த கலந்துரையாடல்

உரையாடுபவர்: எச்.பீர்முஹம்மது

நாள்: பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:30 to மதியம் 2 மணி வரை

இடம் :

Free Software Movement Karnataka
No. 121/17, 1st Floor, 6th main, 14th Cross, Wilson garden,
Bengaluru - 560030.
நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்

--

பாலசுப்ரமணியன்,
கார்த்திக்கேயன்
(ஒருங்கிணைப்பாளர்கள்)

Pin It