07-08-2011 ஞாயிறு காலை 10.00 மணி
ராஜாபிரஸ் மாடி, திருச்சுழி சாலை, அருப்புக்கோட்டை

தலைமை
தோழர் கருப்பசாமி


நூல் விமர்சனம்

தேவ.பிரபாகரனின் ‘கவிதைகள் வாழும் தெரு’  
தோழர் ரமேஷ்

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின் ‘ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல’
தோழர் விஜி

B.R.மகாதேவனின் ‘புல்வெளியைத் தேடி...’
தோழர் மதிகண்ணன்


படைப்பரங்கம்

ஒருங்கிணைப்பு
தோழர் அரும்பின் பரிமளம்

வரவேற்க
தோழர் அருண்

நன்றி கூற
தோழர் கவிதா

அன்புடன் அழைக்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

Pin It