இந்து பத்திரிகை ஆசிரியர் என். ராம்   சனிக்கிழமை காலை பதினோரு மணிக்கு "ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிமுறை வெற்றியைப் பற்றி பேசுகிறார்". உலகம் முழுவதும் ஊடகங்கள் தமிழரின் மீது நடத்தப்பட்ட படுகொலையைக் காண்பித்து ராஜபக்சேவை குற்றாவாளி ஆக்கும் நேரத்தில் நமது அருகில்  நின்றுகொண்டு  ராஜபக்சேவை சிலாகிக்கும் இந்தக் குற்றவாளியை எதிர்கொள்வோம். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகின் எந்த மூலையிலும் இந்து  ராம் பேசுவது மனித நேயத்திற்கு அவமானம். போராட்டம் நடத்த மே பதினேழு இயக்கம் சார்பில் அனைவரையும் அழைக்கிறோம்.

சனி (4 டிசம்பர் ) காலை 11 மணி 

கோத்தாரி பில்டிங், நுங்கம்பாக்கம் ஹை ரோடு. 


'Sri Lanka: President Rajapaksa's Second Term' - by Mr N Ram Editor-in-Chief, 'The Hindu', Chennai
Saturday, 4 December 2010 (11:00 AM To 1:00 PM)
Venue: OR...F-Conference Hall Fifth Floor, Kothari Buildings 115, Nungambakkam High Road, Chennai
http://www.orfonline.org/cms/sites/orfonline/html/events/cevents.html

Pin It