
ஒவ்வோர் அழுக்கையும்
வெளுத்தேன்
என்
அரண்மனை மண்டபத்தின்
ஒவ்வோர் அறையையும்
நீதான்
திறந்துவைத்தாய்
அடுத்த ஊருக்குப்போகக்
கிடைத்த
ஒற்றையடிப்பாதை
நீ
என் கைவிளக்கன்று
மெய்விளக்கு
- பிச்சினிக்காடு இளங்கோ (

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.