இவர்கள்ஓரணி
இவர்களுக்கெதிராக
இன்னொரு அணி
அணி
அணியாய் நின்று
சுவர் எழுப்பும் இவர்கள்
இலக்கியமடாதிபதிகள்
அணிகளின் அரிய பணி
பிணியாளிகளின்
எண்ணிக்கையைப் பெருக்குவதுதான்
இவர்களிலிருந்து விலகி
விரைவில்
இன்னொரு அணி....
- பிச்சினிக்காடு இளங்கோ (
இவர்கள்கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.