என் முதல் குதிரைபாதைகளிலிருந்து தாவி..
பயணிகள் மீது மோதியது!
என் இரண்டாம் குதிரையின்
நேரான பாதை ..
வளைவுகளாகிறது!
என்று தணியுமோ
பின் இருக்கை முத்தங்கள்?
- ரசிகவ் ஞானியார் (
என் முதல் குதிரைகீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.