பொறாமை
பேராசை
கோபமும் துரோகத்தைக்
குழந்தையாகப் பெறலாம்...
குழந்தைச் சிரிப்போடும்
துரோகத்தின் தாய்
உறவாடக்கூடும்
- பிச்சினிக்காடு இளங்கோ (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.