பேருந்து பயணத்தின்
இரைச்சல் இடையே
பயணிகளுக்குள் பயணித்து
விட்டுச் சென்ற பாடநூலை
பெற்றுச் செல்வதிலும்,
தெரு சந்திப்பின்
வெட்டிப்பேச்சு மாநாட்டிலும்,
நீர் நிரம்பிய குடங்களுடன்
நெஞ்சம் நிரம்பாத மங்கையரிடமும்
என்மேல் ஏற்படாத
உன் காதல்
"வதந்தி"களாக
வாழ்ந்து செல்கிறது

செல்வா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.