புலன்களிலாஉணர்வுகளிலா
தெளிவாய் தெரியவில்லை
உடல் துவாரங்கள்
வழியாய் கிளம்புகிறது
சுருள் புகை
அருகே வருவதில்லை
அவளும் கூட
கூட்டத்தில்
யாரோ ஒருத்தியின்
பருத்த புட்டம் நோக்கி
விறைத்து நீள்கிறது
என் ஆண்மை
- மதியழகன் சுப்பையா, மும்பை
புலன்களிலாகீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.