என் பேனாவுக்குதாகம் அதிகம்.
அடிக்கடி மைகேட்டு
அடம் பிடிக்கிறது.
என் விரல்கள்
நல்ல சுறுசுறுப்பு.
கை
எப்போதும்
எழுதிக் கொண்டேயிருகிறது.
இந்த
காகிதம்தான் பாவம்.
அவள்
கைசேர்ந்ததும்
கிழிந்து விடுகிறது.
- பட்டுக்கோட்டை தமிழ்மதி, சிங்கப்பூர் (
என் பேனாவுக்குகீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.