நாள் குறித்தாகிவிட்டது..
கடைசியாய்..
வாழ்ந்த வாழ்வின் நினைவலைகள்.
வளமான காலங்கள்..
வருத்திய சோகங்கள்..
வந்து போன வசந்தங்கள்...
எல்லாம் முடிந்தது..
இதோ
ஆயுதங்கள் தயார்.
ஆட்களும் தயார்
உயிர் பிரியும் வலியுடன்
சிரித்தபடி மரித்தது
வெட்டுபவன் வார்த்தைகள் கேட்டு
"ச்சே என்ன வெயில் என்ன வெயில்" 

விழியன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.