தவறி விழுந்த
More articles by பா.சதீஸ் முத்து கோபால்
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்? (27 பிப் 2017)
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது? (20 பிப் 2017)
- கானமயில் (26 ஜூலை 2011)
- நதி சூழ் நகரம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (13 ஜூலை 2011)
- நதி சூழ் நகரம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (13 ஜூலை 2011)
குதிரையை விரலின் நுனியால்
தூக்கி நிறுத்துகிறேன்.
வெள்ளை யானை
அசையாமல் நின்று கொண்டிருந்தது.
ராஜா வீட்டு
சிப்பாய்களை எல்லாம்
வீழ்த்திவிட்டேன்.
ராணி தலைப்பட்டதும்
சூடுபிடிக்கிறது ஆட்டம்.
-பா.சதீஸ் முத்து கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )