இமாலய முன்னேற்றம்
இந்தியா முழக்கம்.

இரும்புக் கம்பியால்
குரும்பு வடிவில்
ஒரு கூண்டு

என் வீட்டு வாசலில்
ஜீரோ வால்ட் பல்புக்கு

- அப்துல் கையூம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It