More articles by பா.சதீஸ் முத்து கோபால்
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்? (27 பிப் 2017)
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது? (20 பிப் 2017)
- கானமயில் (26 ஜூலை 2011)
- நதி சூழ் நகரம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (13 ஜூலை 2011)
- நதி சூழ் நகரம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (13 ஜூலை 2011)
மேஜையின் அடியில் ஒளிந்து கொண்ட குழந்தையை
தேடுவது போல
பாசாங்கு செய்கிறேன்.
"உனக்கு நடிக்கவே தெரியலை"
என்றது குழந்தை
- பா.சதீஸ் முத்து கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )