வாசமுள்ள
மலரைக் கண்டு
காமக்காதல்
ஊசி கொண்டு
தெவிட்டாத்
தேனை மொண்டு
வரும் வண்டை
உன் கண்கள்
காட்சி கண்டதாலே
சிறகடிக்காமல்
சிறைபடமாகிறது
தன் புகைப்படம் ஒன்றால்!

- கலை

More articles by கலை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.