சுவாசமற்ற பகல்பொழுதுகளின்
மௌனங்களைச் சுமந்த இலைகள்
சுருங்கிப் போகின்றன இரவில்
ஆனாலும்
அடுத்த பகல்பொழுதைக் கழிக்க
இரவின் சுவாசத்தை இனிமையாக்கி
தனக்கான ஓய்வை
அணு அணுவாய் ரசித்தபடி
உறங்குகின்றன
கிளையின் மடியில்.
- குளோரிசக்தி, கரூர்
சுவாசமற்ற பகல்பொழுதுகளின்
மௌனங்களைச் சுமந்த இலைகள்
சுருங்கிப் போகின்றன இரவில்
ஆனாலும்
அடுத்த பகல்பொழுதைக் கழிக்க
இரவின் சுவாசத்தை இனிமையாக்கி
தனக்கான ஓய்வை
அணு அணுவாய் ரசித்தபடி
உறங்குகின்றன
கிளையின் மடியில்.
- குளோரிசக்தி, கரூர்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.