நிலம் குளிரக் குளிர
நனைத்த மழை
வெப்பம் ஏறி காயும்
வயிறுகளை
நனைக்க முடியாமல்
ஒவ்வொரு புயலிலும்
தோற்றே
கரையைக் கடக்கிறது .

- சதீஷ் குமரன்

Pin It