எல்லாப் பேய்களையும்
ஆணிகள் அடித்து
உள்வாங்கிய பிறகே
சடைசடையாய்க்
காய்த்துத் தொங்குகிறது
ஊருக்கு வெளியே நின்றாடும்
எங்கள் ஊர்
இனிப்புக் காய்ச்சி
புளிய மரம்.

- சதீஷ் குமரன்

Pin It