அவளும் அவனும் அனுப்பிய
குறுஞ்செய்திகளில்
தூக்கத்தை தொலைத்தார்கள்.

காதலோ கட்டை விரலில்
நசுங்கியது


- பா.சதீஸ் முத்து கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It