நிகழ்வுகள்
தெருக்கோடியில்
மட்டும்
நிகழ்வதல்ல
நாளை
நம்
முற்றத்திலும்....
- மு.கெளந்தி
நம் முற்றத்திலும்...
- விவரங்கள்
- மு.கெளந்தி
- பிரிவு: கவிதைகள்
More articles by மு.கெளந்தி
- நத்தையின் சுமை (05 டிச 2016)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.