நீயே கேட்க வேண்டுமென்று
நான் சொல்லாமல் இருந்தேன் ...
நாளை நான் கேட்டால்
"நீ சொல்லவில்லை" என்று
நீ சொல்வதற்காகவும்......

- அருணா சுப்ரமணியன்

Pin It