கொளுத்தும் வெயிலில்
இளைப்பாற நிழல்
தேடும் போது தான்,
விழிகளுக்குத் தெரிகின்றன,
வழியிலிருந்து
அழிந்து போன மரங்கள்.
நிழல் தேடல்
- விவரங்கள்
- இரா.சுப்ரமணி
- பிரிவு: கவிதைகள்
More articles by இரா.சுப்ரமணி
- யுரேகா (04 ஆக 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.