எலிகளற்ற உலகில் :

 

தன் நிழலையே

தாக்க முயல்கிறது பூனை

 

பூனையை தாக்க முயல்கிறது

அதன் நிழல்

 

பூனையும் மரித்த உலகில் :

 

அதன் நிழலை

பிரேத பரிசோதனை செய்வதில்

குழப்பம் நிலவுகிறது

 

-ப.தியாகு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.