ஆட்டுக்கல்லும்
அம்மியும்
இன்று மாட்டுதொழுவத்தில்
பத்திரமாய்
இருந்தாலும்
அவைகள்
நினைவூட்டுவது...
வியர்வை வழிய
கஷ்டப்பட்டு மாவாட்டிய
அம்மாவையல்லவா ! 

- ப.இரமேஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.