யாருமறியாத ரகசியங்களை
யாராலும் அறியமுடியாது
யாரோ அறிந்த ஒரு ரகசியத்தை
நிச்சயம் வேறு யாரோ அறியக் கூடும்...
ரகசியங்களுக்கு முன் கதவை மூடி
பின்கதவைத் தாழிடத் தெரியும்..
ஒரு சந்தர்ப்பத்தில் தப்பித்துச் செல்லவும் கூடும்..

=====

உதிர்த்த சொற்களை
நிராகரிப்பது போலான
வலியினை
தருவதில்லை..
வேறெந்த சொற்களும்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.