Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

அண்மைப் படைப்புகள்

கடைசி பதிவேற்றம்:

  • ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017, 19:35:32.

அறிவியல் ஒளி

ariviyal_oli_wrapper

 

ஆசிரியர்: நா.சு.சிதம்பரம் M.Sc., M.A., M.Ed., Cert.in e-Publishing
ஆண்டுக்கட்டணம்: ரூ. 120 வாழ்நாள் கட்டணம்: ரூ. 1500 /-
முகவரி: ஆசிரியர், அறிவியல் ஒளி, 16/29, முதல் தளம், முத்துக்கிருஷ்ணன் தெரு, கொண்டியம்பதி, சென்னை 600079
அலைபேசி: 9444063497   மின்னஞ்சல்:
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மனிதர்களின் மேல் தோல் கீழ் மல்பீஜியன் அடுக்குகள் (Malphigian Layers) உள்ளன. இவ்வடுக்குகளில் நிறமித் துணுக்குகள் (Pigment Granules) காணப்படுகின்றன. இவை மனிதனின் தோலின் நிறத்தை நிர்ணயிக்கின்றன. இந்நிறமித் துணுக்குகளில் உள்ள இரசாயனப் பொருள்களின் தன்மை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைவதால், நிறமும் வெவ்வேறு விதத்தில் அமைகிறது.

Read more: மனிதர்கள் ஏன் வெவ்வேறு நிறமாக உள்ளனர்?

இதனை அளக்கும் கருவி எது? குறைந்த, அதிக இரத்த அழுத்தங்கள் எப்படி உருவாகின்றன?

இரத்தக் குழாய்களில் இரத்தம் செல்லும்போது, குழாய்களின் சுவர்களில் இரத்தம் ஏற்படுத்தும் விசையே இரத்த அழுத்தம் எனப்படும். மேலும், இதயம் தொடர்ச்சியாக இரத்தத்தை குழாய்களின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுழற்றிக் கொண்டே இருப்பதால் இரத்த…

Read more: இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

இந்நிகழ்வின் அறிவியல் முக்கியத்துவமும்  வரலாற்றுப் பின்னணியும்

17-ஆம் நூற்றாண்டில் கெப்ளரது கோள்களின் விதிகள் மற்றும் நியூட்டனின் இயக்க விதிகளைப் பயன்படுத்தி சூரியக் குடும்பத்தின் அளவினை ‘வானவியல் அலகின்’  வாயிலாகக்  கணித்தனர். வானவியல் அலகு (Astronomical Unit or A.U) என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரி…

Read more: வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு

உட்பிரிவுகள்