இது, பார்ப்பனர்களுக்காக - பார்ப்பனர்களால் - பார்ப்பனர் ஆளும் தேசம் என்பதைப் பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள் பார்ப்பனர்கள். இரண்டே முக்கால் சதவீதம். சனநாயகத் தத்துவப்படி அவர்கள் எப்பவும் ஆட்சிக்கு வர முடியாது. ஆனால் இந்தியாவில் - குடியாட்சி -  முடியாட்சி - எதுவானாலும் - அதுபார்ப்பன ஆட்சி தான். உலக மக்கள் வியக்கிறார்கள் - இது எப்படி முடிகிறது என்று! ஏன் முடியாது ராசாவுக்கு கொட்டை சொறிந்து விட்டு - சில சட்டங்களைச் செய்து கொண்டால் பிறகு பார்ப்பன ஆட்சிதானே!

எந்தச் சட்டம் திருத்தப்படவில்லையோ!

அரசியல் சட்டத்தில் ஒரு பிரிவு சொல்லுகிறது. எந்தச் சட்டம் இது வரை திருத்தப்படவில்லையோ - திரும்பப் பெறப்படவில்லையோ - மாற்றப்படவில்லையோ - அது இன்றும் தொடரும் என்று. ஏன் தொடர வேண்டும்? அங்கே தான் பார்ப்பன விஷம் இருக்கிறது. கி.மு.200ல் - புஷ்யமித்திர சுங்கன் காலத்தில் - பார்ப்பான். சாதிகளில் உயர்ந்தவன் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கும் - அது இன்றும் தொடரும். கி.பி.1850இல் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சிலில் - கோவில் சிலைக்கு பூசை உரிமை - பார்ப்பானுக்கே என்று ஒரு முடிவு வந்திருக்கலாம். அது இன்றும் தொடரும்.

அம்பேத்கர் அடித்தார் - செருப்பால்

மாமேதை அம்பேத்கர் இந்த சூழ்ச்சியைக் கண்டுபிடித்து அரசியல் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டு வந்தார். எந்தச் சட்டம் குறிப்பாகத் தொடரும் என்று திருத்தம் கொண்டு வரப்படவில்லையோ - அது தொடராது என்று. நேரு உள்ளிட்ட பார்ப்பன அயோக்கியவர்களும் இராசேந்திரபிரசாதும் அம்பேத்கரை வெளியேற்றி ‘தொடரும்’ என்ற தமது சூழ்ச்சித் திட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூன்று பிரசிடென்சிகளில் - செய்யப்பட்ட பார்ப்பன ஆதரவுச் சட்டங்கள், தீர்ப்புகள் தொடரும்; 610 சமஸ்தான ஆட்சிகளில் செய்யப்பட்ட பார்ப்பன ஆதரவுச் சட்டங்கள், திருத்தங்கள், தீர்ப்புகள் தொடரும்; பிரிவி கவுன்சிலில் வந்த பார்ப்பன ஆதரவுத் தீர்ப்புகள் தொடரும், தொடரும்; தொடரும்; பார்ப்பன சூது, வாது, வஞ்சகம், பொய், திருட்டு இன்றும் தொடரும்.

ஏமாற்றும் ஜனநாயகம்

எல்லாருக்கும் ஒரு ஓட்டு; எல்லா ஓட்டுக்கும் சமமதிப்பு; உலகத்து சனநாயகவாதிகள் - இந்தியாவின் இந்த சிறப்பான ஏற்பாடுபற்றி மகிழ்ந்து குலாவி ஆனந்தப்பட்டுப் புளகாங்கிதம் அடைகிறார்கள். அது தான் பார்ப்பன சாதனை. உன்னை - என்னை உன் அப்பனை - பாட்டனை - உலகத்து மிகப்பெரிய அறிவாளிகளைக் கூட ஏமாற்றி விடும் பார்ப்பனத் திருட்டு - மகாயோக்யன் போலச் செய்யும் மிகப்பெரிய அயோக்கியத்தனம்.

சாமிக்கு பூசை செய்ய எனக்குத்தான் உரிமை

பார்ப்பான் சொல்றான் - சாமிக்குப் பூசை செய்வது எனக்குதான் உரிமை. சரி இந்த ஏற்பாட்டுக்கு சுதந்திர இந்தியாவில் சட்டம் உண்டா? பாராளுமன்றம் விவாதித்ததா? 530 -  சொச்சம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுப்போட்டு உனக்கு இந்த உரிமையைக்  கொடுத்தார்களா? ஒரு மயிரும் இல்லை. ‘எந்தச் சட்டம் திருத்தப்பட வில்லையோ - அந்தச் சட்டம் தொடரும்! என்ற பொந்தின் வழியாகத்தான் பாப்பான் கோவில் கர்ப்பகிரகத்தில் நிற்கிறான்.

பொந்தை அடைத்தால் என்ன?

நல்லது தான். ஆனால் குர்மி, வன்னியர், கோனார் - எல்லாரும் இந்த பொந்து அடைக்கும் முயற்சிக்கு ஒன்று சேரணுமே! அது நடக்காது. ஏன் நடக்காது. குர்மி தலைவனுக்கு ஒரு பாப்பாத்தி - வன்னியர் தலைவனுக்கு ஒரு பாப்பாத்தி. தலைவன்கள் வாக்கெடுப்பு  தினத்தில் பாப்பாத்தி தொடையைத் தடவிக் கொண்டிருப்பார்கள். பாராளுமன்றத்தில் பொந்து அடைக்கும் தீர்மானம் தோல்வி. அவன் “குண்டால்” அடிப்பதில்லை ‘பெண்’ டால் அடிக்கிறான்.

மடையனைத் தலைவனாக்கு - அவன் உனக்கு என்றும் துணை

பாபர்மசூதி இடிக்க பார்பனர்கள் யாரைத் தேர்வு செய்தவர்கள்? வினாய் கட்யார் - என்ற குர்மி மடையனை.  நாங்கள் அரசியல் சட்டத்தைக் காட்டி - இந்த மடையனிடம் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி விவரிக்கிறோம். அவன் சொல்றான் - அடே டே! இது தான் அரசில் சட்டம் என்பதா? இதை நான் பார்த்ததே இல்லையே! இதில் ஒரு காப்பி எனக்குக் கொடுங்களேன்! என்கிறான். மடையா! பாராளுமன்ற நூலகத்தில் நூற்றுக்கணக்கான பிரதிகள் இருக்கின்றன! பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் சட்டப்பிரதி இலவசம்! வினய்கட்யார்? என்கிற மடையன் - எதை சாதிக்கிறான்?  எதை உறுதிப்படுத்துகிறான்? பார்ப்பன வெற்றியை! இன்னமும் 40% இருக்கும் இந்தியத் தற்குறிகளில் பார்ப்பனர்களுக்கு நூற்றுக்கணக்கான வினய்கட்யார்கள் கிடைப்பார்கள். எப்பவும் கிடைப்பார்கள்.

என்னைக் கைது செய்!

இந்த சூழலில்தான் நாம் ‘மகாஸ்வேதா தேவியிடம்’ வருகிறோம். அம்மையார் ஞானபீட விருது பெற்றவர் - சிறந்த எழுத்தாளர். என்ன சொல்கிறார்? “ஆம். நான் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறேன். முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்” சுபாஷ்! நன்றாகச் சொன்னீர்கள் அம்மா! பாப்பான் உங்களிடம் வரமாட்டான் பணத்துக்கு பீ திங்கத் தயாராய் இருக்கும் மற்ற எழுத்தாளர்களிடம் போவான். ஒரு ஞானபீட விருதுக்கு - கதா விருதுக்கு “மாவோயிஸ்டு என்பவர்கள் தம்மை நக்கிக் கொள்ளும் நாய்” என்று அந்த நாய் கருத்து தானம் செய்யும். அதை எல்லாப் பார்ப்பன ஊடக நாயும் - எட்டுக் காலச் செய்தியாகப் போடும். மாவோயிஸ்டு என்ற பெயரில் - உங்கள் மகனும் எங்கள் மகனும் ஊரில் வாய் பேசா ஊமைகளின் குழந்தைகளும் தூக்கிலிடப்படுவார்கள். பார்ப்பன வெங்கொடுமை வல்லரசு - புதிய வலிவுடன் பொலிவுடன் தொடரும். அடுத்த என்ன? வழக்கமான - அறிவுச் சிதைப்பு - காயடிப்பு வேலைதான்.

ராசிகளுக்கு தபால்தலை வெளியீடு! செக்யூலர் டெமாக்கரசியின் சவரம் பண்ணும் வேலை

ராசி என்றால் என்ன? எவனோ எப்பவோ - உளறிக் கொட்டிய - பஞ்சாங்கம் - சாதகம் சங்கதிகளின் ஒரு பகுதி. ஆடு வந்து நிற்கும் மேஷராசி - மாடு தலையை ஆட்டும் ரிஷபராசி, இன்னும் மீனராசி, கன்னிராசி, உலகில் பல இலட்சம் செடி கொடிகள்; பல இலட்சம் உயிரினங்கள் எல்லாச் செடி கொடி உயிரினத்துக்கும் ராசி இல்லை. ஆட்டுக்கு, மாட்டுக்கு மீனுக்கு என்று சிலதுக்கு மட்டும் உண்டு. இந்த ராசிகளுக்கு தபால் தலை வெளியிடுவது - ஒரு மதச்சார்பற்ற அரசின் வேலையா? நீங்கள் அதிகம் கேள்வி கேட்டால் - அல்லாவுக்கு ஒரு தபால்தலையும் - கிறிஸ்துவுக்கு ஒரு தபால் தலையும் கூடப் போடுவார்கள். மடத்தனத்தின் மாமலையில் - மாமேதைகளையும் புதைக்கும் வல்லமை பாப்பானுக்கு உண்டு.

அக்கிரகாரத்தின் அதிசய மனிதர் விக்கிரமன்

தினமணிக்காரன் எழுதுகிறான் - அக்கிரகாரத்தின் அதிசயமனிதர் விக்கிரமன் என்று. இந்த விக்கிரமனை - 1986-87ல் நான் ஸ்டேட் பேங்கு தாம்பரம் கிளைக்கு அழைத்துப் பாராட்டு விழா கூட நடத்தினேன். எல்லாம் முடிந்த பிறகு இவன் - எனக்கு ஜென்ம விரோதியானான்? என்ன தப்பு நடந்தது? பாப்பானுக்கு நாடித்துடிப்பு 80 இருக்குமா? இரத்த அழுத்தம் 120-80க்கு பதிலாக 240-160 என்று இருக்குமா - என்று நான் கேட்கிற மாதிரி என் கதைகளை - கட்டுரைகளை அமைத்திருந்தேன். ‘மங்களம்’ மலையாளப் பத்திரிகையில் பொறுக்கித்திங்க வந்த இவன் ‘சங்கமித்ரா’ வா? அது ஒரு நச்சுப்பாம்பு - என்று என்னை ஒதுக்கினான். யார் நச்சுப்பாம்பு? ராசிகளுக்குத் தபால்தலை வெளியிடும் இனமா?

அதைக் கேள்வி கேட்கும் இனமா? சிந்தியுங்கள்.

விக்கிரமன் என்கிற அதிசய மனிதர் சிரைத்துக் குவித்தது என்ன?

Pin It