Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

மாற்றுவெளி

maatruveli_nov13

தொடர்பு முகவரி: பரிசல் புத்தக நிலையம், எண்: 96 J பிளாக், நல்வரவுத் தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி,
அரும்பாக்கம், சென்னை - 106.
செல்பேசி: 93828 53646, மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

வெகுசன இலக்கியம் எனும் கற்பிதம் அழகியல் மற்றும் சமூகவியல் அடிப்படைகளைக் கொண்டது. ஆகவே மிக இலகு வானது என்று நினைக்கப்படுகின்ற இக் கருத்தியல் மிகச் சிக்க லானது. ஒரு வரலாறு/ பண்பாடு/சமூகச் சூழலில் சித்திரிக்கப்படு கின்ற இலக்கிய வடிவங்கள், பிரதிகள்,இலக்கிய அமைப்புக்கள், இலக்கியம் படைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகின்ற…

Read more: கேரளத்தின் வெகுசன இலக்கியம்

மலையாளக்கவிதைமொழியில்நெடுங்காலம் செல்வாக்குச் செலுத்திய பாய்ச்சல்களில் முக்கியமானவை செறுசேரி,எழுத்தச்சன், குஞ்சன் நம்பியார்,சங்ஙம்புழாக் கவிதைகள். கவிதையின் எல்லை வரம்புகள் மீறிப் பேச்சுமொழிவரை இக்கவிதைகளின் செல்வாக்குப் பரவியது. இவர்களின் கவிதைமொழியின் அடிவேர்கள் கேரள நாட்டார் பாடல்களில் உள்ளன. தொழிற்பாடல்கள்,…

Read more: நவீனக் கவிதையின் நாட்டார் மரபும் மீட்டுருவாக்க முயற்சிகளின் சமூகப் பொருத்தப்பாடும்

1965-1985 எனும் இருபது ஆண்டுகள் மலையாள இலக்கியத்தில் கலவரமும் பதட்டமும் நிறைந்த காலகட்டம். அரசியல் ரீதியாக அடைந்த விடுதலை அளித்த நம்பிக்கை மோசடியும் நேருயுகத்தின் தாராளவாதப் பொதுவுடைமைக் கனவின் முடிவையும் பதிவு செய்த ஆண்டுகள் அவை. கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்தியப் புரட்சி இயக்கங்கள் மிகுந்த நெருக்கடிகளினூடாகக்…

Read more: தீவிர இடதுசாரிகளும் மலையாள இலக்கியமும்

உட்பிரிவுகள்

maatruveli_12

maatruveli_jun12

maatruveli_nov13

maatruvel_4

maatruveli logo 327