பெண்கள் முகத்தை முழுமையாக மூடும் இஸ்லாமிய பழக்கத்துக்கு கல்வி நிறுவனங்களில் நார்வே நாடு தடை விதித்துள்ளது. பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இது பொருந்தும். பெரும்பாலான கட்சிகள் இதை ஆதரித்துள்ளன. “மாணவர்களுக்குள் சுதந்திரமான உரையாடல்கள் நடக்க வேண்டும்; அதுவே சிறந்த கல்விக்கு வழி வகுக்கும்; அந்த சுதந்திர உரையாடல்களுக்கு தடையாக இருப்பது, இந்த முகத்திரை” என்று நார்வே கல்வி மற்றும் ஆய்வுத் துறை அமைச்சர் டர்பிஜோன்ரோ இஸ்சேஸன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய படைப்புகள்
நார்வேயில் ‘முகத்திரை’க்கு தடை
- விவரங்கள்
- பெரியார் முழக்கம்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2017
More articles by பெரியார் முழக்கம்
- “பெரியாரிசத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது; எங்கள் பிணங்களின் மீது தான் அது நடக்கும்” (21 ஏப் 2021)
- திமுக அணியின் வேட்பாளர்களை ஆதரித்து கழகத் தோழர்கள் பரப்புரை (20 ஏப் 2021)
- மனுசாஸ்திரத்தை அமுல்படுத்தும் உ.பி. - கர்நாடக பா.ஜ.க. ஆட்சிகள் (01 பிப் 2021)
- வேளாண் சட்டத்தை நீக்கக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம் (11 ஜன 2021)
- மக்கள் விரோத மனுசாஸ்திரத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் (04 நவ 2020)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.