எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!
உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் உளமெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?
தொடர்புடைய படைப்புகள்
சுப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல்
- விவரங்கள்
- கலைஞர் கருணாநிதி
- பிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2007
More articles by கலைஞர் கருணாநிதி
- காவிரி - கலைஞரின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை (08 ஏப் 2018)
- வாழ்க கியூபா! வாழ்க காஸ்ட்ரோ! (24 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.