பறப்பது
மறந்து போனது
பழச்சுவை
மறந்துபோனது
திறந்துவிட்டாலும்
வெளியே வந்து
சீட்டெடுத்து
கொடுத்து விட்டு
உடைந்த
முறுக்குடன்
உள்ளே போகும்
கூண்டுக் கிளாய்
தமிழன்..
சிறகிருப்பதும்
தெரியவில்லை
சிறையிலிருப்பதும்
தெரியவில்லை
பறப்பது
மறந்து போனது
பழச்சுவை
மறந்துபோனது
திறந்துவிட்டாலும்
வெளியே வந்து
சீட்டெடுத்து
கொடுத்து விட்டு
உடைந்த
முறுக்குடன்
உள்ளே போகும்
கூண்டுக் கிளாய்
தமிழன்..
சிறகிருப்பதும்
தெரியவில்லை
சிறையிலிருப்பதும்
தெரியவில்லை
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.