வானம் நடத்தும்
வர்ணஜாலம்
வானவில்.
வானம் வெடிக்கும்
ஆகாசப் பட்டாசு
இடி.
வானம் எடுக்கும்
பூமிப் புகைப்படமோ
மின்னல்.
முகத்தோட்டத்தில்
மலர்ந்த மலர்
சிரிப்பூ.
- என்.நன்மாறன்
வானம் நடத்தும்
வர்ணஜாலம்
வானவில்.
வானம் வெடிக்கும்
ஆகாசப் பட்டாசு
இடி.
வானம் எடுக்கும்
பூமிப் புகைப்படமோ
மின்னல்.
முகத்தோட்டத்தில்
மலர்ந்த மலர்
சிரிப்பூ.
- என்.நன்மாறன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.