கேள்வி1 : நூற்றாண்டுப் போர் எவ்வளவு காலம் நடந்தது?

A : 100 வருடம்
B : 116 வருடம்
C : 99 வருடம்
D : 150 வருடம்


கேள்வி2 : எந்த நாட்டில் "Panama hats" தயாரிக்கப்படுகிறது?

A : BRASIL
B : PANAMA
C : CHILE
D : EQUADOR


கேள்வி 3 : எந்த மாதத்தில் ரஷிய மக்கள் "October Revolution" ஐ கொண்டடுவார்கள்?

A : JANUARY
B : SEPTEMBER
C : OCTOBER
D : NOVEMBER


கேள்வி 4 : "King George VI" இன் "first name" என்ன?

A : EDER
B : ALBERT
C : GEORGE
D : MANOEL


கேள்வி 5 : பசிபிக் பெருங்கடலில் உள்ள "Canary Islands" தீவு எந்த விலங்கின் பெயரை அடிபடையாக கொண்டது?

A : CANARYBIRD
B : KANGAROO
C : PUPPY
D : RAT


------------------------------------------------------------------------------------------------------------

இப்பொழுது இந்த கேள்விகளின் பதில்களை பார்ப்போமா?


பதில் 1 : நூற்றாண்டுப் போர் 116 ஆண்டுகள் நடந்தது(1337-1453).

பதில் 2 : Equador நாட்டில் "Panama hats" தயாரிக்கப்படுகிறது.

பதில் 3 : "October Revolution" நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

பதில் 4 : "King George VI" இன் "first name" Albert. 1936 ஆம் ஆண்டு, அவர் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.

பதில் 5: பசிபிக் பெருங்கடலில் உள்ள "Canary Islands" தீவு "Puppy"-ன் பெயரை அடிபடையாக கொண்டது. இலத்தின் மொழியில் "INSULARIA CANARIA" என்றால் "islands of the puppies" என்று அர்த்தம்.

அனுப்பி உதவியவர்: மகிழ்நன்

Pin It