தேவையான பொருட்கள்

கோழிக்கறி - அரை கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 2

அரைக்க:-

தேங்காய் - 2 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

இஞ்சிவிழுது - 1 ஸ்பூன்

ஜீரகம் - 1 ஸ்பூன்

பூண்டு - 2 பல்

காய்ந்த மிளகாய் - 4

 

செய்முறை

அரைக்க வேண்டியவற்றை நைசாக அரைக்க வேண்டும். அடுப்பில் சிறிது எண்ணை ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்க வேண்டும். கறி, அரைத்த விழுது உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேகவிட்டு இறக்க வேண்டும். தண்ணீர் வற்றி நல்ல சுருளக் கிளற வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.