"ஹலோ...! ஹெட் க்ளார்க் ஆராவமுதன் இருக்காருங்களா?"
"நீங்க யார் பேசறது?"
"அவரோட மனைவிங்க!"
"அப்படீன்னா...அவர் இல்லேங்க!"
"சீட்'ல இருக்காரான்னு பாக்காம எப்படி இல்லேன்னு சொல்றீங்க?"
"நான் என்னங்க பண்றது?............. வீட்டுலேயிருந்து போன் வந்தா இல்லேன்னு சொல்லச் சொல்லியிருக்காறே!?
-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
கீற்றில் தேட...
குடும்பம்
ஹெட் க்ளார்க் ஆராவமுதன்
- விவரங்கள்
- கிரிஜா மணாளன்
- பிரிவு: குடும்பம்