கணவன் இல்லாத சமயம் வீட்டில் மனைவி இன்னொருவனுடன் உல்லாசமாய் இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய கணவன், கட்டிலின் கீழே இருந்த சிகரெட் துண்டுகளைப் பார்த்தான்.
கணவன்: ஏது, இவ்வளவு சிகரெட்கள்?
(தன்னைப் பற்றி கணவனுக்குத் தெரிந்து விட்டது என்ற பயத்தில் அவன் காலில் விழுந்தாள்.)
மனைவி: என்னை மன்னிச்சிருங்க.
கணவன்: சரி, சரி. இனிமேல் சிகரெட் பிடிக்காதே.
கீற்றில் தேட...
குடும்பம்
அசட்டுக் கணவன்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குடும்பம்