சரித்திரத்தில் மிகக் குறைந்த நேரம் நடந்த போர் எது தெரியுமா? அது சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விஜயனுக்கும் இடையே நடந்த போர்தான். அந்தப் போர் 7 மணி 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இதில் சேர மன்னன் பெருவெற்றி பெற்றான். அது சரி, நீண்ட நாட்கள் நடைபெற்ற போர் எது தெரியுமா? இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் நடைபெற்ற போர்தான் அது. கி.பி.1337ல் தொடங்கி 1453 வரை அந்தப் போர் நடந்தது. சுமார் 116 ஆண்டுகள் நடந்தாலும் அதனை நூற்றாண்டுப் போர் என்றே வரலாறு குறிக்கிறது.

Pin It