2007 ஜூலை 7, 8
எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி
திருவண்ணாமலை


நிகழ்ச்சி ஏற்பாடு

எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்


07.07.07 சனி காலை 10 மணி துவக்க அரங்கம்

தலைமை
திரு. கு. கருணாநிதி தலைவர். எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி

துவக்கி வைப்பவர்
மருத்துவர் திரு. ச. இராமதாசு அவர்கள்

வாழ்த்துரை
தோழர் திரு. இரா. நல்லகண்ணு அவர்கள்
திரு. சண்முகராஜா அவர்கள்

வரவேற்பு
திரு. பெ. அன்பு அவர்கள்

நுழைவுக்கட்டணம் ரூ.50/- உண்வு, தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது, தொடர்புக்கு : 9442923122, 9843542005, 9843545005, 9943926406

நிறைவரங்கமும் - குறும்பட வெளியீடும்
சி. மகேந்திரன் ஆசிரியர், தாமரை
கவிஞர் அறிவுமதி
ச. தில்லை நாயகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்

திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்றத்தின்
பெ. எழிலரசன் இயக்கிய “செல்லக்குட்டி” குறும்பட வெளியீடு

சிறப்பு அழைப்பாளர்கள்

இயக்குநர் வேலுபிரபாகரன் - இயக்குநர் அமீர் - பேராசிரியர் டி.தர்மராஜன் - மு.சி. ராதாகிருஷ்ணன் - அருண்மொழி - முனைவர் இரா. காமராசு - எ.பீர்முஹம்மது - முத்துகிருஷ்ணன் - ஸ்டாலின்ராஜாங்கம் - அழகியபெரியவன் - ஹவி - விஸ்வாமித்திரன் - காஞ்சனை சீனிவாசன் - பிஸ்மி - திருநாவுக்கரசு - ரேவதி - சரத்சந்திரா - ஜெயஸ்ரீ - லேனாகுமார் - ஷஃபி - உஷா - வி.டி.காமராஜ் - சுகுணாதிவாகர் - ஷாநவாஸ் - அருள் எழிலன் - அமுதன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

ஹாமீம்முஸ்தபா, அ.கி.அரசு, கோ.வி. செல்வராஜ், கே.கே.ஷா, எஸ்.விமலராஜ், த.ம. பிரகாஷ், இரா. கார்த்திகேயன், தே. செந்தில்

Pin It