கூடங்குளம் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் நினைவேந்தல்!

இடிந்தகரையில் காவல்துறை அடக்குமுறையின் இரண்டாமாண்டு நினைவு நாள்!!!

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தின் மூன்றாமாண்டு நிறைவு நாள்!!

பொதுக்கூட்டம்

செப்டம்பர் 1௦, 2014; புதன் கிழமை,
காலை 1௦ மணி முதல் மாலை 5 மணி வரை
போராட்டப் பந்தல், இடிந்தகரை, திருநெல்வேலி மாவட்டம்

வரவேற்புரை: இடிந்தகரைப் பெண்கள் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

தலைமையுரை: இடிந்தகரைப் பெண்கள் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

பங்கேற்போர்:

அய்யா வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
அய்யா பழ. நெடுமாறன், தமிழர் தேசிய முன்னணி
அய்யா பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
தோழர் தொல். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி
தோழர் தி. வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தோழர் சீமான், நாம் தமிழர் கட்சி
அய்யா த. வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை
தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம், அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தோழர் மீ.தா. பாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, அ. எ. மக்கள் கூட்டமைப்பு
தோழர் கு. இராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தோழர் எஸ். பாலசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) விடுதலை
தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
தோழர் தெஹ்லான் பாகவி, எஸ்.டி.பி.ஐ. கட்சி
தோழர் அதியமான், ஆதித் தமிழர் பேரவை
தோழர் ஜான் பாண்டியன், தமிழக முன்னேற்றக் கழகம்
தோழர் அப்துல் சமது, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
தோழர். ஏ. எஸ். இஸ்மாயில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா

தோழர் மேதா பட்கர், நர்மதா பச்சாவோ அந்தோலன், மராட்டிய மாநிலம்
தோழர் தயாமணி பர்லா, ஆதிவாசிகள் நலப் போராளி, ஜார்க்கண்ட் மாநிலம்
தோழர் ரச்னா டிங்க்ரா, போபால் மக்கள் நலப் போராளி, மத்தியப் பிரதேசம்
தோழர் மாக்லின் பீட்டர், மீனவர் நலப் போராளி, கேரளா
தோழர் குமார் சுந்தரம், சி.என்.டி.பி., புது தில்லி
முனைவர் செளமியா தத்தா, விஞ்ஞானி, புது தில்லி

தோழர் செ. ச. செந்தில்நாதன், மக்கள் இணையம்
தோழர். சிங்காரவேலர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
தோழர் கா. திருமுருகன், மே 17 இயக்கம்
தோழர் தி. செந்தில்குமார், இளந்தமிழகம்
மரு. பாரதிசெல்வன், பொங்குதமிழ் இயக்கம்
பேரா. செயராமன், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு
தோழர் க. இரா. லெனின், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்
தோழர் பொழிலன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
வழ. புகழேந்தி, தமிழ்த்தேச மக்கள் கட்சி
தோழர். இரா. ரவிக்குமார், கொங்கு இளைஞர் பேரவை
தோழர். தமிழழகன், தமிழ்த்தேச குடியரசு இயக்கம்
அய்யா சேவியர் வாஸ், தூத்துக்குடி-நெல்லை-குமரி மீனவர் கூட்டமைப்பு
தோழர் அரிமாவளவன், தமிழர் களம்
வழ. உமர்கயாம், இனஅழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்கம்
தோழர் ப. வேலுமணி, தமிழர் எழுச்சி இயக்கம்
தோழர் குடந்தை அரசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
தோழர் நித்தியானந்த் ஜெயராமன், கூடங்குளம் போராட்ட சென்னை ஆதரவுக் குழு
மரு. ஆர். ரமேஷ், பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழு
மரு. வி. புகழேந்தி, பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழு
தோழர் கே. எம். ஷரிப், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
தோழர் அரங்க குணசேகரன், தமிழக மக்கள் புரட்சி கழகம்
தோழர் நாகை திருவள்ளுவன், நீலப்புலிகள் இயக்கம்
தோழர் கோ. சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்

மற்றும் பல சுற்றுச்சூழல், மனிதஉரிமை அமைப்புக்களை, மாணவ இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள்.

நிறைவுரை: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தோழர்

நன்றியுரை: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தோழர்

[] மணப்பாடு கிராமத்திலிருந்து அந்தோணி ஜான் சுடர், கூடங்குளத்திலிருந்து ராஜசேகர் சுடர், இடிந்தகரையிலிருந்து ரோசலின் பெண்கள் சுடர், சகாயம் இளைஞர் சுடர் ஆகியவைக் கொண்டு வரப்படும்!

[] கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் இடையிடையே நடைபெறும்.

[] கூட்டத்தின் இறுதியில் அனைத்துத் தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்படும்!!

Pin It