கீற்றில் தேட...


Meetingகூடினோம் கலைந்தோம்

கலைந்தோம் கூடினோம்

கலைத்துக்கூடினோம்

கூடிக்களைத்தோம்

கழித்துக்கூடினோம்

இனி ஒரு முறை மட்டும்

கூடிக்கரைவோம்

இறுதியாய் கூடி 

நா.செந்தில் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.