மின்தடை நேரங்களில் கம்பிவேலி தாண்டி குதித்தோடுகிறேன் என் ப்ரியத் தாவரம் நோக்கி காவலனை ஏமாற்றி காத்திருக்கும் எதிர்பார்த்து மின்சாரமோ காவலனோ வந்துவிட்டால் உயிர்ப் போகும் மீறல்களில்தானிருக்கு மிகுசுகம்
- அன்பாதவன், மும்பைஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.