அணி அணியாய் நின்று சுவர் எழுப்பும் இவர்கள் இலக்கியமடாதிபதிகள்
அணிகளின் அரிய பணி பிணியாளிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதுதான்
இவர்களிலிருந்து விலகி விரைவில் இன்னொரு அணி....
- பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)