தேர்தல்
நம்நாட்டின்
தேசியத் திருவிழா

அதில்
காணாமல் போவது
வாக்காளனும்
அவன்
வாழ்க்கையும்தான்

தஞ்சை வாரகி. (thanjai.varaki@yahoo.com)