கீற்றில் தேட...

 

இன்னொரு முறை
பத்திரமாய்
Flightதரையிறக்கித்
தரப்பட்டிருக்கிறது
இந்த வாழ்வு
என்பதைத் தவிர

வேறு ஒன்றும்
விசேசமாய்
சொல்வதற்கில்லை
இந்த இன்னொரு
விமானப் பயணம் குறித்து...

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (SJEGADHE@tebodinme.ae)