நண்பர்களுடன் அரட்டையடிக்க
தனிமையைப் போக்க
புத்துணர்ச்சி பெற
இணையுடன் அளவளாவ
பணியிடையே சற்று இளைப்பாற
பிறர் அகம் பற்றி புறம் பேச
சாளரம் அருகிலமர்ந்து
மழையை இரசிக்க
தேர்வுக்கு கண்விழித்துப் படிக்க
அனைத்திற்கும் தேவை
ஒரு கோப்பை தேநீர்
- பா.சிவகுமார்
நண்பர்களுடன் அரட்டையடிக்க
தனிமையைப் போக்க
புத்துணர்ச்சி பெற
இணையுடன் அளவளாவ
பணியிடையே சற்று இளைப்பாற
பிறர் அகம் பற்றி புறம் பேச
சாளரம் அருகிலமர்ந்து
மழையை இரசிக்க
தேர்வுக்கு கண்விழித்துப் படிக்க
அனைத்திற்கும் தேவை
ஒரு கோப்பை தேநீர்
- பா.சிவகுமார்