கீற்றில் தேட...

 

உயரே...
உயரே...
பறந்த பிறகுதான்
தெரிகிறது,
அங்கே
பறப்பதெல்லாம்
ஊர்க்குருவிகள்தானென்பது.

- ரவி அல்லது