கீற்றில் தேட...

வாழ்க்கை சதுரங்கத்தில்
இராணி இருக்கும் வரை
எந்த இழப்பும்
கடந்துபோகுது..

காலத்தால்
இராணி வீழ்ந்த
மறுகணமே
ஆட்டம் தலைகீழாய்
இராஜாவின் வாழ்க்கை.

- மு.பிரபு, வேலூர்