வேர்களில் படிந்த
டீசல் புகை பற்றி
கவலையற்று
மழையில் குளித்த
அரளிப் பூக்களாய்
சிரிக்கின்றது இக்கொடுவாழ்வு.

- சதீஷ் குமரன்

Pin It