செம்மண் நிலமும்
வெண்பனி மேகமும்
ஒன்று சேர்ந்த
காலை ஒன்றில்,
கிளை மட்டும் எஞ்சியிருந்த
இலையுதிர்த்து விட்ட
மரமொன்றின் அடியில்,
நிழல் தேடி
ஒதுங்கிக் கிடந்தது,
கூடு கலைந்து
பறந்து சென்ற
அந்தப் பறவையின்
ஒற்றை இறகு...
- கிருத்திகா தாஸ்
செம்மண் நிலமும்
வெண்பனி மேகமும்
ஒன்று சேர்ந்த
காலை ஒன்றில்,
கிளை மட்டும் எஞ்சியிருந்த
இலையுதிர்த்து விட்ட
மரமொன்றின் அடியில்,
நிழல் தேடி
ஒதுங்கிக் கிடந்தது,
கூடு கலைந்து
பறந்து சென்ற
அந்தப் பறவையின்
ஒற்றை இறகு...
- கிருத்திகா தாஸ்