கூலி உயர்வே போதும் என்று
வேலி போட்டு நிற்க வைக்கும்
பொதுமைக் கட்சிகள் உள்ளத னாலே
பாரத நாட்டு வினைஞர் வர்க்கப்
போரை மறந்து உறங்குகின் றாரே

(கூலி உயர்வுப் போராட்டமே போதும் என்று (அதை விட்டு வெளியே வராதபடி) வேலி போட்டு வைக்கும் பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளதால், இந்தியாவில் தொழிலாளர்கள் வர்க்கப் போரைப் பற்றிய நினைவே இன்றி உறங்குகின்றார்கள்)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.